ஈரானுக்குள் ஊடுருவிய அமெரிக்க ட்ரோன்!
By Dharu
ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் வான்பரப்பில் ஊடுருவிய அமெரிக்கத் தயாரிப்பான MQ-9 ரக ஆளில்லா விமானம் ஒன்று, அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.ஆர்.ஜி.சி வான்வெளி படையால் இயக்கப்படும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இடைமறிக்கப்பட்டு குறித்த ஆளில்லா விமானம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், தென்மேற்கு நகரமான அஹ்வாஸுக்கு மேல் பறந்த மற்றொரு அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை தனது விண்வெளிப் படை சுட்டு வீழ்த்தியதாக ஐ.ஆர்.ஜி.சி. முன்னதாக அறிவித்தது.
ஈரானின் எதிர்ப்பு நடவடிக்கை
இந்நிலையில் ஈரானின் எதிர்ப்பு நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த செய்தி குறித்து அமெரிக்கா எந்த வித தகவலையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 7 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி