செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த மற்றுமொரு நபர் அடையாளம்!

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Law and Order
By Dhilak Aug 30, 2025 07:49 AM GMT
Report

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியான இஷார செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த மற்றொரு நபர் குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் நேற்று(29) கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு மேலதிகமாக, அடையாளம் காணப்பட்ட இந்த நபரிடம் உத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்த நிகழ்வில் மதகுருமார்கள் இல்லை - அம்பலமான அநுர அரசின் கபடம்

மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்த நிகழ்வில் மதகுருமார்கள் இல்லை - அம்பலமான அநுர அரசின் கபடம்

 

தொலைபேசி பதிவுகள்

மேலும், இந்த சந்தேக நபர் செவ்வந்தியின் தொலைபேசிக்கு அடிக்கடி அழைப்பு விடுத்திருப்பதாகவும், தொலைபேசி பதிவுகள் மூலம் சந்தேக நபரை அடையாளம் கண்டு நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த மற்றுமொரு நபர் அடையாளம்! | Another Person In Contact With Ishara Sewwandi

அத்துடன், தற்போது காவலில் உள்ள மூன்று சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ​​சந்தேக நபரின் சிம் அட்டைகள் மற்றும் தொலைபேசி தொடர்புகள் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், குற்றப்பிரிவு அதிகாரிகளின் முன்மொழிவுகளை பரிசீலித்த நீதவான், குறித்த சந்தேக நபருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கவும் அவரது தொலைபேசி அழைப்பு தரவுகளை பரிசோதிக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

ரணிலை கைது செய்தமைக்கு காரணம் இது தான் - அம்பலப்படுத்தும் தமிழ் எம்.பி

ரணிலை கைது செய்தமைக்கு காரணம் இது தான் - அம்பலப்படுத்தும் தமிழ் எம்.பி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026