சட்டத்தரணிகள் சம்பந்தமாக வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை : பொது பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து

Sri Lanka Police Tiran Alles Sri Lanka Bar Association of Sri Lanka
By Beulah Dec 25, 2023 02:42 AM GMT
Report

பதில் காவல்துறை மா அதிபர் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அக்கருத்தினை முற்றாக நிராகரிப்பதாக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சட்டதரணிகள் சங்கம் அறியத்தருகையில்,

“அக்கருத்து தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், எந்தவொரு நபர் சார்பாகவும் முன்னிலையாவதற்கு சட்டத்தரணி ஒருவருக்கு உரிமை உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சட்டத்தரணிகள் மீதான தாக்குதல்

சட்டத்தரணிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் சட்டத்தரணிகள் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.” என்றது.

சட்டத்தரணிகள் சம்பந்தமாக வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை : பொது பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து | Answer Given Tiran To The Bar Association

இந்நிலையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் மேற்படி சுட்டிக்காட்டல் தொடர்பில் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,

கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை

“பதில் காவல்துறை மா அதிபர் நியமனத்தை எதிர்த்த சட்டத்தரணிகள் சம்பந்தமாக என்னால் வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை.

சட்டத்தரணிகள் சம்பந்தமாக வெளியிடப்பட்ட கருத்துக்களை மீளப்பெறப்போவதில்லை : பொது பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்து | Answer Given Tiran To The Bar Association

என்னைப் பொறுத்தவரையில் நான் வெளிப்படுத்திய கருத்துக்களை மீளப்பெற்றுக்கொள்ளப்போவதில்லை.

ஒருசில சட்டத்தரணிகளின் நிலைமைகளை மையப்படுத்தி யதார்த்தமான கருத்துக்களையே வெளிப்படுத்தியுள்ளேன்.

ஆகவே அந்தக் கருத்துக்கள் தொடர்பில் தவறுகள் காணப்படுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், குறித்த விடயம் சம்பந்தமாக அதிபர் ரணில் விக்ரமசிங்க இதுவரையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னுடன் கலந்துரையாடவில்லை.” என்றார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் தொடர்பில் அவதானம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் தொடர்பில் அவதானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்          


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்