மாறும் சமூக அறிவியலே அரசியல் என்கிறார் அனுர: நாட்டில் மக்கள் பலத்தை நிரூபித்த ஜே.வி.பி!

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lankan political crisis Political Development Current Political Scenario
By Shalini Balachandran May 05, 2024 02:28 PM GMT
Report

அரசியல் என்பது ஒரு மாறும் சமூக அறிவியல் தானே தவிர கணித சமன்பாடு அல்ல என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த காலத்தில் மூன்று வீத வாக்குகளை பெற்ற ஜே.வி.பியினால் தற்போது 51 வீத வாக்குகளை பெறமுடியாது என்று கணிதத் துல்லியத்துடன் வாதிடுகிறார்கள்.

பெருமளவு இரத்தின கற்களுடன் இந்தியா பறக்க முயன்றவர் கட்டுநாயக்காவில் சிக்கினார்

பெருமளவு இரத்தின கற்களுடன் இந்தியா பறக்க முயன்றவர் கட்டுநாயக்காவில் சிக்கினார்


கணித சமன்பாடு 

ஆனாலும், அரசியல் என்பது ஒரு கணித சமன்பாடு அல்ல இது ஒரு மாறும் சமூக அறிவியல். எனவே, அரசியல் இயற்கணிதமாக இருந்தால், 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) இன்னும் அதிபராக இருப்பார்.

மாறும் சமூக அறிவியலே அரசியல் என்கிறார் அனுர: நாட்டில் மக்கள் பலத்தை நிரூபித்த ஜே.வி.பி! | Anuras Opinion On Elections In Politics

மேலும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெற்றுள்ள மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) பிரதமராக தொடர்ந்திருப்பார்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோடை கால வெயிலை சமாளிக்க முடியவில்லையா! இதோ சில வழிமுறைகள்

கோடை கால வெயிலை சமாளிக்க முடியவில்லையா! இதோ சில வழிமுறைகள்


அரசியல் பலம்

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு மே தினத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து பேசப்பட்டதை விட அரசியல் பலத்தைக்காட்டும் செயற்பாடுகளே அதிகமாக இருந்ததாக செய்தித்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாறும் சமூக அறிவியலே அரசியல் என்கிறார் அனுர: நாட்டில் மக்கள் பலத்தை நிரூபித்த ஜே.வி.பி! | Anuras Opinion On Elections In Politics

குறித்த செய்தியில், “பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக்கட்சி என அனைத்துக் கட்சிகளும் தமது பலத்தை காட்ட மக்களை ஒன்று திரட்டின.

எனினும், ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது ஜே.வி.பியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பலம் அல்லது வாக்கு பலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை பின்தள்ளி முதலிடம் பிடித்தது இலங்கை

அமெரிக்காவை பின்தள்ளி முதலிடம் பிடித்தது இலங்கை


மேதினக்கூட்டம்

வழமையாக கொழும்பில் ஒரு மே தினக்கூட்டத்தை நடத்தும் ஜே.வி.பி இந்த தடவை நாட்டின் நான்கு இடங்களில் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்ததுடன் யாழ்ப்பாணம், அனுராதபுரம், கொழும்பு மற்றும் மாத்தறையில் நான்கு பேரணிகளை நடத்தியது.

மாறும் சமூக அறிவியலே அரசியல் என்கிறார் அனுர: நாட்டில் மக்கள் பலத்தை நிரூபித்த ஜே.வி.பி! | Anuras Opinion On Elections In Politics

இதன்படி, மிகக்குறைவான வாக்குப்பதிவு யாழ்ப்பாணத்தில் இருந்ததுடன் வழமையாக கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ரோஹன விஜேவீரவின் பேரணிகளில் காட்சிப்படுத்தப்படும்.

எனினும், இந்த தடவை புதிய அடையாளத்துடன் புதிய அரசியல் அமைப்பாக தேசிய மக்கள் சக்தி வெளிப்பட்டது. அந்தக் கட்சிக்கான சர்வதேச அங்கீகாரத்தின் பின்னணியில் இந்த மாற்றம் வந்துள்ளதை அவதானிக்க முடிந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகபட்டினம் காங்கேசன்துறை கப்பல்சேவை : ஒருவருடத்திற்கான செலவை ஏற்கும் இந்தியா

நாகபட்டினம் காங்கேசன்துறை கப்பல்சேவை : ஒருவருடத்திற்கான செலவை ஏற்கும் இந்தியா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026