அநுர அமைச்சரின் பதவி துறப்பு! ஏப்ரல்-1 முட்டாள் தினத்துக்கு சாகா வரம்!

Anura Kumara Dissanayaka Minister of Energy and Power Law and Order Kumara Jayakody NPP Government
By Independent Writer Apr 01, 2026 11:23 AM GMT
Report

இன்று ஏப்ரல் மாதத்தின் முதலாம் திகதி! முன்னர் எல்லாம் இந்த April Fools' Day ஆகிய கேலிக்குரிய முட்டாள்கள் தினம் பிரபலம். ஆனால் இப்போதெல்லாம் இந்த ஏப்ரல் 1 தினத்தில் பெரும் ஏமாற்றங்கள் வருவதில்லை.

பொதுவாகவே ஏப்ரல் முதலாம் திகதியன்று ஒருவரை கேலிக்கு ஏமாற்றி, அவரை முட்டாளாக்கிவிடும் ஏப்ரல்பூல் விளையாட்டு முன்னர் பிரபலமானது. ஆனால் இப்போது மக்களை முட்டாள்களாக்கத் தலைப்படும் நகர்வுகளை அரசியல்வாதிகள் எல்லா நாட்களிலும் செய்வதால் தனியே எதற்கு ஏப்ரல் முட்டாள்தினம்?எல்லா நாட்களிலும் மக்களுக்கு ஏப்ரல் 1 தான்.

இதில் சிறிலங்காவின் அநுர தரப்பு ஆட்சிக்கும் விதிவிலக்கு இல்லை. அநுரகுமார திசாநாயக்க அரசதலைவராக பதவியேற்ற பின்னர் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியில் தனது அமைச்சர்களில் எவர்மீதும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அவர் மறுநாளே பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்றார்.

ஆனால் என்னே ஆச்சரியம் அவரது எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீது கடந்தவாரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல்செய்யபட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும் அவர் இன்னமும்; அமைச்சராக இருகிறார்.

ஒருவேளை அவரது ஆட்சியில் அமைச்சர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டால் மறுநாள் அவர் பதவி நீக்கப்படுவார் என்ற அநுரவின் உறுதிமொழியை இன்று நினைத்தால் அது ஏப்ரல் 1 ஏமாற்றமாக உள்ள நிலையில் உள்ளூர் மற்றும் மத்தியகிழக்குபோர் தொடர்பான ட்ரம்பின் புதிய பரபரப்பு நகர்வுகளையும் தழுவிவருகிறது செய்திவீச்சு....

2025 உயர்தர பரீட்சை பெறுபேற்றின் முதலிட சாதனையாளர்கள்

2025 உயர்தர பரீட்சை பெறுபேற்றின் முதலிட சாதனையாளர்கள்

அறிமுகப்படுத்தப்படும் புதிய சட்டம்! குற்றவாளிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கப்போகும் அரசாங்கம்

அறிமுகப்படுத்தப்படும் புதிய சட்டம்! குற்றவாளிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கப்போகும் அரசாங்கம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : யாழ் இந்துக் கல்லூரி வரலாற்று சாதனை

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : யாழ் இந்துக் கல்லூரி வரலாற்று சாதனை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026