அர்ச்சுனா எம்.பியின் சுயரூபம் அம்பலம் : உடைக்கப்படும் இரகசியங்கள்

Sri Lankan Tamils Mullivaikal Remembrance Day Ramanathan Archchuna
By Independent Writer May 18, 2026 12:00 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் அண்மைக்கால செயற்பாடுகளை ஊக்கப்படுத்தி வளர்த்து விட்டவர்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களும் புலம்பெயர்ந்த மக்கள் சிலருமே என சண் மாஸ்டர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீதியின் காவலனாக அவர் குரல் கொடுக்கின்றார் என அர்ச்சுனாவை உச்சத்திற்கு கொண்டு சென்றவர்களுக்கு கொஞ்ச நாட்களில் அவருடைய உண்மை முகம் அம்பலப்பட்டு விட்டது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் ஐபிசி தமிழுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”மக்கள் பிரச்சினையை மையப்படுத்தி வீதிக்கு வந்த அவரை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தனர். ஆனால் அதற்கு பின்னர் அவருடைய செயற்பாடுகள் கருத்தியல் ரீதியாக ஏராளமான முரண்பாடுகளைத் தோற்றுவித்தன.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் தாயகத்தில் காணிப் பிரச்சினை ஒன்றுக்காக தனது துப்பாக்கியை காட்டி பெண்ணொருவரை மிரட்டியிருந்தார்.

உணர்ச்சி வசப்பட்டு ஒரு உளவியல் நோயாளி மாதிரி கைத்துப்பாக்கியை கையில் எடுத்து மிரட்டுபவருக்கு அருகில் இருக்க முடியாது. அந்த இடத்தில் அவருடைய பெயரைப் பயன்படுத்த வேண்டும்.” என தெரிவித்தார்.

தமிழர் உலகளாவிய சக்தியை உணர்ந்த அநுரவின் முக்கிய எதிர்பார்ப்பு

தமிழர் உலகளாவிய சக்தியை உணர்ந்த அநுரவின் முக்கிய எதிர்பார்ப்பு

யாழ். பருத்தித்துறையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

யாழ். பருத்தித்துறையில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு : கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம் - நேரலை

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு : கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம் - நேரலை

முள்ளிவாய்க்கால் பேரவலம் - 2026 : தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு கொள்கைப் பிரகடனம்

முள்ளிவாய்க்கால் பேரவலம் - 2026 : தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு கொள்கைப் பிரகடனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026