இராணுவத்தினர் வசமுள்ள முல்லைத்தீவு தபால் நிலைய காணி விடுவிப்பு : வெளியான அறிவிப்பு

Sri Lanka Army Mullaitivu Sri lanka Post
By Sathangani Apr 08, 2026 10:26 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

முல்லைத்தீவு தபால் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியை வரும் ஜூன் மாதத்திற்குள் விடுவிக்க இராணுவம் உறுதியளித்துள்ளதாக வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கெளஷல்யா ஆரியரத்ன (Kaushalya Ariyarathna) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றிய போதே கெளஷல்யா ஆரியரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு தபால் நிலையம் தற்போது ஒரு தனியார் கட்டடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வருகின்றது.

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : பல்கலைக்கழகத் தகுதியில் வடமாகாணம் முதலிடம்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : பல்கலைக்கழகத் தகுதியில் வடமாகாணம் முதலிடம்

தபால் திணைக்களத்திடம் ஒப்படைத்தல்

குறித்த தபால் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியில் தற்போது இராணுவத்தின் 23-வது படைப்பிரிவு நிலை கொண்டுள்ளது.

இராணுவத்தினர் வசமுள்ள முல்லைத்தீவு தபால் நிலைய காணி விடுவிப்பு : வெளியான அறிவிப்பு | Army Held Post Office Land In Mullai To Be Release

இந்த நிலையில், அதனை 2026 ஜூன் மாதத்திற்குள் விடுவிப்பதாக இராணுவம் வாய்மொழி மூலமான உறுதியை வழங்கியுள்ளது.

இந்தக் காணியை முறையாக தபால் திணைக்களத்திடம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காணி விடுவிக்கப்பட்ட பின்னர், 2027-ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிய தபால் நிலையக் கட்டடத்தை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என  அவர் மேலும் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை முடிவு - ஆண்களை விட பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

உயர்தரப் பரீட்சை முடிவு - ஆண்களை விட பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026