காவல்துறையினரால் உயிர் தப்பிய மீன் வியாபாரி
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
அம்பலாங்கொடையில் நபரொருவரை கொலை செய்வதற்காக சென்ற இரண்டு சந்தேக நபர்களை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களின் கைத்துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு, அம்பலாங்கொட பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவரை கொலை செய்ய இந்த இருவரும் சென்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 38 வயதுடைய இராணுவத் தலைமையகத்தில் பணிபுரியும் சமகி மாவத்தை, அர்ராவல, பன்னிபிட்டியவில் வசிக்கும் நபர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி