ஒன்பதாவது ஆசிய மகளிர் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்த இலங்கை அணி

Cricket Sri Lanka Cricket Sports
By Shalini Balachandran Jul 28, 2024 12:59 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in விளையாட்டு
Report

ஒன்பதாவது மகளிர் ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான இன்று இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.

ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இந்தியா -இலங்கை அணிகளுக்கிடையிலான ரி20 தொடர்: இந்திய அணி அபார வெற்றி

இந்தியா -இலங்கை அணிகளுக்கிடையிலான ரி20 தொடர்: இந்திய அணி அபார வெற்றி

இந்திய மகளிர் அணி 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளீர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

ஒன்பதாவது ஆசிய மகளிர் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்த இலங்கை அணி | Asia Cup T20 Women S Cricket Final

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் கவிஷா தில்ஹாரி (Kavisha Dilhari) 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் பின்னர் 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் ஹர்ஷித சமரவிக்ரம (Harshitha Samarawickrama) ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் சமரி அதபத்து (Chamari Athapaththu) 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ள இலங்கை அணியின் மற்றுமொரு வீரர்

இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ள இலங்கை அணியின் மற்றுமொரு வீரர்

யாழில் இடம்பெற்ற மாகாண மட்ட ஹொக்கி போட்டிகள்: சாதனை படைத்த பண்டத்தரிப்பு பாடசாலை மாணவிகள்

யாழில் இடம்பெற்ற மாகாண மட்ட ஹொக்கி போட்டிகள்: சாதனை படைத்த பண்டத்தரிப்பு பாடசாலை மாணவிகள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025