வழக்கை கைவிடுங்கள் -அமெரிக்க நீதிமன்றத்திடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

Sri Lanka United States of America
By Jaso Sep 25, 2022 12:25 AM GMT
Report

கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியமை

கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதற்காக நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக ஹாமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை, அமெரிக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் 5.875 சதவீத சர்வதேச இறையாண்மை பத்திரங்களில் $250 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருக்கும் ஹாமில்டன் ரிசர்வ் வங்கி, ஜூலை மாதம் முதிர்ச்சியடைந்த தனது பத்திரங்களுக்கு வட்டி மற்றும் ரொக்கத்தை கோரி அந்த மாதம் நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளது.

வழக்கை கைவிடுங்கள் -அமெரிக்க நீதிமன்றத்திடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை | Asks America To Drop The Lawsuit Against Sri Lanka

இலங்கையின் கோரிக்கை

வழக்கை கைவிடுங்கள் -அமெரிக்க நீதிமன்றத்திடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை | Asks America To Drop The Lawsuit Against Sri Lanka

ஒரு வங்கியானது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு அரசுக்கு எதிராக மற்ற கடனாளிகளை விட சிறப்பு கொடுப்பனவை எதிர்பார்த்து வழக்குத் தாக்கல் செய்ததால், இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை அமெரிக்க நீதிமன்றத்தை கோரியுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016