11 கிராம சேவகர் பிரிவுகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் திடீரென நிறுத்தப்பட்டது
corona
sri lanka
people
By Shalini
அத்தனகல பிரதேச செயலக பிரிவில் உள்ள 11 கிராம சேவகர் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களுக்கு மூன்று நாட்கள் தடுப்பூசி வழங்கப்படும் என்று அத்தனகல பிரதேச செயலகம் மற்றும் அத்தனகல சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தனகல பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
இதற்கான காரணம் எது என இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்