கஜேந்திரன் மீது தாக்குதல் சம்பவம்: கனேடிய அமைச்சர் கடும் கண்டனம்

Sri Lankan Tamils Canada
By Dilakshan Sep 19, 2023 03:00 AM GMT
Dilakshan

Dilakshan

in கனடா
Report

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

திலீபனின் 36ஆம் ஆண்டை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்திப் பவனியில் திலீபனின் உருவப்படத்தை ஏற்றிச் சென்ற வாகனம் குழுவொன்றினால் சுற்றிவளைக்கப்பட்டது.

இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் மீதும் திலீபனின் உருவப்படத்தை தாங்கிய வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

உலகின் 10 ஆபத்தான சுற்றுலா தலங்கள் எவை தெரியுமா..!

உலகின் 10 ஆபத்தான சுற்றுலா தலங்கள் எவை தெரியுமா..!


அறிக்கை

குறித்த அறிக்கையில் இது தொடர்பாக  கரிஆனந்தசங்கரி கூறுகையில், “சட்டத்தை வெட்கமின்றி மீறுபவர்கள் அனுபவிக்கும் தொடர்ச்சியான தண்டனையற்ற சுதந்திரத்தை, இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது” என கூறியுள்ளார்.

கஜேந்திரன் மீது தாக்குதல் சம்பவம்: கனேடிய அமைச்சர் கடும் கண்டனம் | Attack Gajendran Canadian Minister Condemnation

அதேவேளை, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதமை ஏமாற்றமளிப்பதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா சாஹிட் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சி சமமானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எலான் மஸ்க்குடன் தொடர்பு : மனைவியை விவாகரத்து செய்யும் கூகுள் இணை நிறுவுனர்

எலான் மஸ்க்குடன் தொடர்பு : மனைவியை விவாகரத்து செய்யும் கூகுள் இணை நிறுவுனர்


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021