மியான்மாரில் புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதல் :29 பேர் பலி!

Myanmar Death World
By Shadhu Shanker Oct 10, 2023 08:14 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

மியான்மாரில் புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் புலம் பெயர்ந்த முகாமில் தங்கியிருந்த 11 குழந்தைகள் உட்பட சுமார் 29 பேர் உயிரிழந்தாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கச்சின் சுதந்திர அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம் ஒன்றின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது .

மியான்மாரில் புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதல் :29 பேர் பலி! | Attack On Migrant Camp In Myanmar

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் உட்பட இருவர் சுட்டுக்கொலை

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் உட்பட இருவர் சுட்டுக்கொலை

தீவிர சிகிச்சை பிரிவில்

மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்

மருத்துவமனையில் உள்ளவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.

அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தவர்கள் என கசின்  குழு தெரிவித்துள்ளது. 

கடந்த 63 ஆண்டுகளாக கச்சின் மாநிலத்தில் மோதல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மாரில் புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதல் :29 பேர் பலி! | Attack On Migrant Camp In Myanmar

இலங்கைக்கு புதிய லொத்தர் சீட்டுகள் அறிமுகம்

இலங்கைக்கு புதிய லொத்தர் சீட்டுகள் அறிமுகம்

குற்றச்சாட்டு

மேலும் கடந்த ஆண்டுகளில் இருந்து கச்சின் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஆயுதப் படைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் 2021 ல் வெளியேறியதையடுத்து மியன்மாரின் பெரும்பகுதி பரந்த உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மியான்மாரில் புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதல் :29 பேர் பலி! | Attack On Migrant Camp In Myanmar

குறித்த தாக்குதலுக்கு நாடுகடத்தப்பட்ட தேசிய ஒற்றுமை அரசாங்கம், இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டினை முன்வைத்துள்ள நிலையில் இராணுவ ஆட்சி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் சாவ் மின் துன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம்: தீர்வு வழங்க மறுக்கும் அரசாங்கம்

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம்: தீர்வு வழங்க மறுக்கும் அரசாங்கம்

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025