அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு கிடைத்த அதி நவீன ட்ரோன் கெமராக்கள்
sri lanka
people
investigation
australia
By Shalini
அவுஸ்திரேலியாவில் இருந்து 5 அதிநவீன ட்ரோன் கெமராக்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் மனித கடத்தலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவால் முன்னெடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே பல்வேறு நாடுகளுக்கு இவ்வாறு ட்ரோன் கெமராக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை தளபதி ரியர் அட்மிரல் மார்க் ஹில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ட்ரோன் கெமராக்கள் ஆட் கடத்தலை தடுக்க பெரும் உதவியாக அமையும் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்