இரத்த சோகை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கக்கூடிய இரத்த சோகை கஷாயம்!
health
sri lanka
people
By Shalini
இரத்தச் சோகை நோய் இருந்தால் இரத்த இழப்பு, இரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தி குறைதல், அதிக அளவில் இரத்த சிவப்பணுக்கள் அழிதல் போன்றன பாதிப்பாக உள்ளன.
இரத்தச் சோகை இருந்தால் நீங்கள் சோர்வாகவும், குளிர்வது போலும், தலைசுற்றுவது போலவும், எரிச்சலாகவும் உணரலாம். மூச்சடைப்பும், தலைவலியும் ஏற்படலாம்.
அந்த வகையில் இரத்த சோகை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கக்கூடிய இரத்த சோகை கஷாயத்தை செய்து காட்டுகின்றார் Dr. K.Gowthaman...
1ம் ஆண்டு நினைவஞ்சலி