ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி : பங்களாதேஷ் 89 ஓட்டங்களால் வெற்றி

Bangladesh Cricket Team Afghanistan Cricket Team 2023 Asia Cup
By Vanan Sep 03, 2023 07:40 PM GMT
Report

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணி 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானின் - லாகூர் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

பங்களாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

வெற்றியிலக்கு

அதன்படி, பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி : பங்களாதேஷ் 89 ஓட்டங்களால் வெற்றி | Ban Vs Afg 4Th Match Group B Asia Cup 2023

ஆப்கானிஸ்தானுக்கு 335 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

ஆப்கானிஸ்தானுக்கு 335 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

அணிசார்பில் அதிகபடியாக, மெஹிதி ஹசன் மிராஸ் 112 ஓட்டங்களையும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 104 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், ஆப்கானிஸ்தான் அணியின் குல்பாடின் நைப் 58 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்தநிலையில், 335 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 44.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

சிறப்பாட்டக்காரர்

அணிசார்பில் அதிகபடியாக, இப்ராஹித் சத்ரான் 75 ஓட்டங்களையும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி : பங்களாதேஷ் 89 ஓட்டங்களால் வெற்றி | Ban Vs Afg 4Th Match Group B Asia Cup 2023

நாளை ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி

நாளை ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் டஸ்கின் ஹகமட் 44 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

துடுப்பாட்டத்தில் அசத்திய ங்களாதேஷ் அணியின் மெஹிதி ஹசன் மிராஸ்  சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025