உணவு வாங்கச்சென்ற மாணவி சடலமாக..!! காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்(படம்)

Sri Lanka Police Colombo Kalutara Sri Lanka Police Investigation
By Vanan May 28, 2022 10:19 AM GMT
Report

புதிய இணைப்பு

பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் 9 வயது மாணவியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் காணாமல் போன அல் கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பாத்திமா ஆயிஷா (9 வயது ) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியை வேறு இடத்தில் வைத்து கொலை செய்து, அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வீசியிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

உணவு வாங்கச்சென்ற மாணவி சடலமாக..!! காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்(படம்) | Banadagama Missing Girl To Be In The Colomo Fort

காணாமல்போன சிறுமி தொடர்பில் வெளியான தகவல்

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் காணாமல் போன மாணவி, புறக்கோட்டை பகுதியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, குறித்த மாணவியை தேடுவதற்காக, சில காவல்துறை குழுக்கள், அந்தப் பகுதிக்கு சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற விதம்

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது மாணவி ஒருவர் நேற்று உணவு வாங்குவதற்காக, அருகில் உள்ள வியாபார நிலையத்திற்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

உணவு வாங்கச்சென்ற மாணவி சடலமாக..!! காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்(படம்) | Banadagama Missing Girl To Be In The Colomo Fort

மாணவி கடையில் இருந்து வெளியேறியமைக்கான சான்றுகள் சி.சி.ரி.வி. காணொளியில் பதிவாகியுள்ள போதிலும், வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பண்டாரகம காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்ட பண்டாரகம காவல் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாணவி வான் ஒன்றில் கடத்தப்பட்டதாகவும், வான் ஒன்றின் இலக்கங்களும் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. எனினும், இதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், சம்பவத்தில் குறிப்பிடப்படும் வாகனத்தை தாம் சோதனையிட்டதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி - கோழி இறைச்சி வாங்கச் சென்ற சிறுமி மாயம் - தீவிர விசாரணையில் காவல்துறை



GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025