ஹம்பாந்தோட்டையில் கரையொதுங்கிய இந்தோனேசிய கப்பல்
Hambantota
Sri Lanka Navy
Indonesia
By Vanan
ஹம்பாந்தோட்டையில் இந்தோனேசிய கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இந்தோனேசியாவின் செம்பகுங்கில் பதிவு செய்யப்பட்ட ஒலிம்பிக் என்ற கப்பலே சில நாட்களுக்கு முன்பு கரை ஒதுங்கியுள்ளது.
கடற்படை பாதுகாப்பு
கடற்கரையில் இருந்து கப்பலை இழுத்துச்செல்ல முயன்ற இழுவைப்படகு குழுவினரின் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், இழுவைப் படகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

சிறிலங்கா கடற்படையினர் 2 நாட்களாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்