மூன்று தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கு அனுமதி : கெஹலிய ரம்புக்வெல

Keheliya Rambukwella Sri Lanka Economic Crisis Sri Lanka Ministry of Health Sri Lanka
By Dilakshan Sep 10, 2023 03:10 PM GMT
Report

மூன்று தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அனுமதி

மேலும் அவர் தெரிவிக்கையில், “அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் மருத்துவம் படிக்கத் தகுதியாக உள்ளனர்.

நம்மிடம் பல்கலைக்கழகங்கள் தற்போது 11 உள்ளது, ஆனால் இது போதாது. நமது பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மூன்று தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பதற்கு அனுமதி : கெஹலிய ரம்புக்வெல | Permission Start Medical Universities Keheliya

பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் குழுக்களை உலகிற்கு வழங்க வேண்டும். நாம் அதற்கு இணையாக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் மூன்று தனியார் பல்கலைகழகங்களை உருவாக்க நான் அனுமதி அளித்துள்ளேன். அவை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன" என்றார். 

களமுனையில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா..! முக்கிய பகுதிகளை கைப்பற்றிய உக்ரைன் எடுத்த தீர்மானம்

களமுனையில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா..! முக்கிய பகுதிகளை கைப்பற்றிய உக்ரைன் எடுத்த தீர்மானம்

புடினுக்காக முன்வந்த பிரேசில் அதிபர்: G20 மாநாட்டில் உறுதி

புடினுக்காக முன்வந்த பிரேசில் அதிபர்: G20 மாநாட்டில் உறுதி


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி