இம்முறையும் மோடியை சந்திக்கும் வாய்ப்பை தவறவிட்ட பசில்?
india
meeting
Basil Rajapaksa
Narendra Modi
By Sumithiran
குஜராத் மாநிலத்தில் வரும் 10ஆம் திகதி தொடங்கவிருந்த உலக முதலீட்டு மாநாட்டை கட்டுமீறிச் செல்லும் கொரோனா காரணமாக இந்தியா ஒத்திவைத்துள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கையின் சார்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) கலந்து கொள்ள இருந்தார். அத்துடன் இந்த மாநாட்டில் இந்தியப்பிரதமர் மோடியும்(Narendra Modi) கலந்து கொள்ள இருந்தார்.
இதன்போது பசில் ராஜபக்சவுக்கும் மோடிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவிருந்தது.
எனினும் மாநாடு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து இம்முறையும் மோடியை சந்திக்கும் வாய்ப்பை பசில் ராஜபக்ச இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி