எங்களை ஓரம் கட்டியது பசில், ஜயசுந்தரவே - உண்மைகளை உடைத்த தயாசிறி ஜயசேகர
basil
gotabaya
dayasri
slpp
By Vanan
எங்களை ஓரம் கட்டியது பசில் ராஜபக்சவும், பீ.பி.ஜயசுந்தரவுமே என அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உருவாக்கவில்லை எனவும், இந்த நகைப்பிற்குரிய அமைச்சுப் பதவிகளை பசில் ராஜபக்சவும், பீ.பி.ஜயசுந்தரவுமே உருவாக்கியுள்ளனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இருப்பினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து வேலை செய்ய நாம் தயார் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி