மட்டக்களப்பில் தீக்கிரையாகிய கடைகள்...!

Batticaloa Sri Lanka Fire
By Bavan Jul 07, 2026 08:18 AM GMT
Report

மட்டக்களப்பில் கடைகள் சில தீ விபத்திற்குள்ளாகியுள்ளன.

குறித்த சம்பவம் இன்று (07-07-2026) அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகளே இவ்வாறு தீ விபத்திற்குள்ளாகியுள்ளன.

நீர்கொழும்பு பதற்றத்திற்கு காரணமான பாதாள குழு தலைவர் பூஸ்ஸ சிறையில்!

நீர்கொழும்பு பதற்றத்திற்கு காரணமான பாதாள குழு தலைவர் பூஸ்ஸ சிறையில்!

காவல்துறை தீயணைப்பு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டு மாநகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் காவல்துறை தீயணைப்பு பிரிவுள் இணைந்து 4 மணித்தியாலம் போராட்டத்தின் பின்னர் காலை 9.00 மணிக்கு பாரிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருந்த போதும் சென்றல் வீதியில் உள்ள சிறுவர் ஆடை விற்பனை கடை தொகுதி மற்றும் பஸார் வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி திருத்தும் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

மட்டக்களப்பில் தீக்கிரையாகிய கடைகள்...! | Batticaloa Town Fire Destroys Several Shops

தங்க ஆபரண கடைகள் உட்பட ஐந்து கடைகள் சேதமேற்பட்டதுடன் இந்த இருவீதிகளுக்கும் தற்காலிகமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பாக மட்டு தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை

ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை

அதிகரிக்கும் பலி - நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் - நீதி அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம்

அதிகரிக்கும் பலி - நாட்டை உலுக்கிய சிறைச்சாலை மோதல் - நீதி அமைச்சர் வைத்தியசாலைக்கு விஜயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026