அடர்த்தியான முடி வளர்சிக்கான ஆயுர்வேத எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்கலாம்

Hair Growth Beauty Life Style
By Shalini Balachandran Jun 12, 2025 08:36 AM GMT
Report

அழகிய நீளமான கூந்தல் என்பது அணத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.

இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை

தேவையான பொருட்கள்

  1. ஆமணக்கு எண்ணெய்- 3 ஸ்பூன்
  2. தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன்
  3. பூண்டு- 7 பல்
  4. நெல்லிக்காய்- 3
  5. சிறிய வெங்காயம்- 3

அடர்த்தியான முடி வளர்சிக்கான ஆயுர்வேத எண்ணெய் : வீட்டிலேயே தயாரிக்கலாம் | Best Ayurvedic Hair Growth Oil For Thick Hair

பயன்படுத்தும் முறை

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. பின்னர் இந்த எண்ணெயில் நறுக்கிய பூண்டு, வெங்காயம் மற்றும் நெல்லிக்காய் சேர்த்து கலந்துகொள்ளவும்.
  3. அடுத்து இவை அனைத்தையும் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  4. இறுதியாக அடுப்பை அனைத்து இந்த எண்ணெய்யை குளிர விட்டு தலைமுடியில் உச்சந்தலை முதல் நுனி வரை தேய்க்க வேண்டும்.
  5. இப்போது இந்த எண்ணெயை இரவும் தூங்குவதற்கு முன் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
  6. மறுநாள் காலையில் தலைமுடியை மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
  7. இந்த எண்ணெயை தலைமுடியில் ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி நன்கு வளரும்.

உடனடியாக முகத்தை வெள்ளையாக்க உதவும் இயற்கை சீரம்: தயாரிப்பது எப்படி

உடனடியாக முகத்தை வெள்ளையாக்க உதவும் இயற்கை சீரம்: தயாரிப்பது எப்படி

காடு போன்ற முடிவளர்ச்சிக்கு அதிரடி தீர்வு தரும் சிறந்த எண்ணெய்

காடு போன்ற முடிவளர்ச்சிக்கு அதிரடி தீர்வு தரும் சிறந்த எண்ணெய்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026