யாழ்.வைத்தியசாலையில் நிலவும் குருதித்தட்டுப்பாடு - ஆவரங்கால் இளைஞர்களின் முதல் முயற்சி

srilanka donation blood jaffna teachin hospital
By Vasanth Apr 04, 2021 07:28 AM GMT
Report

  ஆவரங்கால் ஒன்றியம் - பிரித்தானியா, ஆவரங்கால் மத்திய நம்பிக்கை நிதியம் என்பன இணைந்து முதல் தடவையாக ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் நிகழ்வு கடந்த செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் ஆவரங்கால் சிவன் கோவில் விழா மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வினை ஆவரங்கால் சிவன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ ந.யோகேஸ்வரக் குருக்கள் மங்கள விளக்கேற்றிக் ஆரம்பித்து வைத்துள்ளா்.

இந்த இரத்ததான முகாமில் நான்கு யுவதிகள்உட்பட 42 பேர் இரத்ததானம் வழங்யுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவின் வைத்தியர் கே. ஸ்ரீபாஸ்கரன், பொதுச் சுகாதார உத்தியோகத்தர் தங்கராஜா ரவினதாஸ் உள்ளிட்ட வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.

யாழில் இரத்தத் தட்டுப்பாடு நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானமையைக் கருத்திற் கொண்டே இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது. இதேவேளை, மேற்படி இரத்ததான முகாம் தொடர்பில் ஆவரங்கால் மத்திய நம்பிக்கை நிதியத்தின் தலைவரும்,

வலி. கிழக்குப் பிரதேச சபை உறுப்பினருமான திருநாவுக்கரசு கமலநாதன் கருத்துத் தெரிவிக்கையில், இந்த இரத்ததானப் பணியை நாங்கள் முதல் தடவையாக ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளோம்.

எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக இந்த இரத்ததான முகாம் நிகழ்வை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

ஆவரங்கால் ஒன்றியம் - பிரித்தானியா, ஆவரங்கால் மத்திய நம்பிக்கை நிதியம் என்பன இணைந்து இரத்ததானப் பணிகளை மாத்திரம் செய்யவில்லை. ஆவரங்கால் கிராமத்தில் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக கொரோனாத் தொற்றுக் காரணமாக யாழில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்த காலப் பகுதியில் ஆவரங்கால் இளைஞர்கள் வீடுகள் தோறும் சென்று நிவாரணங்களை வழங்கியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி வெள்ளப் பெருக்குப் பாதிப்பு ஏற்பட்ட போதும் இந்த இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று பல உதவிகளை வழங்கினர். இன்னும் பல சேவைகளை வழங்கவுள்ளார்கள். அவர்களின் சேவைகளுக்கு என்றென்றும் எமது மக்கள் நன்றிக் கடன் உள்ளவர்களாக இருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023