கணவனும் மனைவியும் சடலங்களாக! தமிழர் பகுதியில் நடந்த துயரம்

Sri Lanka Police Investigation
By Vanan Nov 21, 2023 12:16 PM GMT
Report

திருக்கோவிலில் கணவனும் மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஒரே வீட்டில் இன்று(21) சடலங்களாக மீட்கப்பட்ட இவர்கள், தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு : செந்தில் தொண்டமான் வெளியிட்ட தகவல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு : செந்தில் தொண்டமான் வெளியிட்ட தகவல்

மேலதிக விசாரணை

திருக்கோவில் பகுதி நான்கைச் சேர்ந்த 28 வயதுடைய மனோகரன் தேவதர்சன் மற்றும் 23 வயதுடைய ரவிந்திரகுமார் நிலுயா இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கணவனும் மனைவியும் சடலங்களாக! தமிழர் பகுதியில் நடந்த துயரம் | Bodies Of Husband Wife Found Hanging Thirukkovil

திருமணமாகி மூன்று வருடங்களாகும் நிலையில், இவர்களுக்கு இரண்டு வயதுடைய பெண்குழந்தை இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

சடலங்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்(படங்கள்)

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்(படங்கள்)

கணவனும் மனைவியும் சடலங்களாக! தமிழர் பகுதியில் நடந்த துயரம் | Bodies Of Husband Wife Found Hanging Thirukkovil

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹமாஸின் அறிவிப்பு!

உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹமாஸின் அறிவிப்பு!

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022