ரஷ்யாவிலிருந்து மத்தள வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Mattala International Airport
Flight
Moscow
By Jaso
ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து மத்தள வந்தடைந்த அஸூர் ஏர் விமானம்( Azur Air), வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதே நேரத்தில், உஸ்பெகிஸ்தானிலிருந்து வரவிருந்த ஒரு விமானம் கட்டுநாயக்கவிற்குத் திருப்பி விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, மொஸ்கோவிலிருந்து மத்தள வந்தடைந்த அஸூர் ஏர் விமானம் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
மேலும், உஸ்பெகிஸ்தானிலிருந்து வரவிருந்த ஒரு விமானம் கட்டுநாயக்கவிற்குத் திருப்பி விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் காணிகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் குற்றச்சாட்டு
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு வாக்களிப்பு :விடுதலைப்புலிகளுக்கு ஏற்படப்போகும் வாய்ப்பு : அபாய சங்கு ஊதும் கம்மன்பில
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி