கொழும்பில் குடியிருப்பொன்றில் இருந்து தவறி வழுந்த 12 வயது சிறுவன் பலி!

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Death
By Pavi Aug 17, 2026 02:43 AM GMT
Report

கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றிலிருந்து 12 வயது சிறுவன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுவன் மேலும் சில சிறுவர்களுடன் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் அமைந்துள்ள நீச்சல் குளப் பகுதியில் இருந்துள்ளார்.

திருக்கேதீச்சரத்தில் பௌத்த விகாரை...! அம்பலமான சதித் திட்டம்

திருக்கேதீச்சரத்தில் பௌத்த விகாரை...! அம்பலமான சதித் திட்டம்

12 வயது சிறுவன் பலி

இதன்போது, எதிர்பாராத விதமாக சிறுவன் கட்டிடத்தின் மேல்பகுதியிலிருந்து கீழே விழுந்ததாக காவல்துறையின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் குடியிருப்பொன்றில் இருந்து தவறி வழுந்த 12 வயது சிறுவன் பலி! | Boy Dies After Falling From An Apartment Complex

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுவன் கீழே விழுந்தமைக்கான காரணம் மற்றும் சம்பவத்துக்கு முன்னர் அங்கு இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களைத் திரட்டும் நடவடிக்கைகளும் தற்போது  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதியில்....! மாறும் போராட்ட வடிவம்

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதியில்....! மாறும் போராட்ட வடிவம்

இலங்கை ஊடக வரலாற்றில் புதிய மைல்கல்! தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சாதனை

இலங்கை ஊடக வரலாற்றில் புதிய மைல்கல்! தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சாதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022