அதிபர் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்: சுகாஷ் பகிரங்கம்

Sri Lankan Tamils Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Sathangani May 26, 2024 10:14 AM GMT
Report

தமிழ் மக்களுக்கான அபிலாஷைகளை பெற்றுத் தரக்கூடியவர்கள் யாரும் இல்லை என்பதால் அதிபர் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஷ் (K. Sugash) தெரிவித்தார்.

திருகோணமலையில் (Trincomalee) உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (25) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ”அதிபர் தேர்தலில் ரணில் (Ranil), சஜித் (Sajith), அனுர குமார (Anura Kumara) சில வேளைகளில் பொன்சேகா (Sarath Fonseka), தம்மிக்க பெரேரா (Dhammika Perera), சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) ஆகியோர்கள் போட்டியிடலாம். ஆனால் தமிழ் மக்களுக்கான அபிலாஷைகளை பெற்றுத் தரக்கூடியவர்கள் இவர்களில் யாருமில்லை.

உறுதியான முடிவை அறிவிக்கவேண்டும் ரணில் : மொட்டு அமைச்சர்கள் அழுத்தம்

உறுதியான முடிவை அறிவிக்கவேண்டும் ரணில் : மொட்டு அமைச்சர்கள் அழுத்தம்

அதிபர் தேர்தல் 

இதனால் அதிபர் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும். இல்லாது போனால் பொதுவேட்பாளரை நிறுத்தினாலும் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் ஒன்றை பொது வேட்பாளருக்கு வாக்களித்து மற்றதை சிங்கள பௌத்தர்களுக்கே வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் பாதகத் தன்மைகளையே சிறுபான்மை சமூகம் பெற்றுக் கொள்ள முடியும்.

அதிபர் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்: சுகாஷ் பகிரங்கம் | Boycott The Sl Presidential Election K Subash

கடந்த தேர்தலின் போது சஜித் உடன் பேச்சுவார்த்தை நடாத்தினோம். அவர் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைக்கான தீர்வாக கிராம சபையை இந்தியாவைப் போன்று பஞ்சாயத்து முறையை கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் ( Mahinda Rajapaksa) தீர்வு அவரை நம்ப முடியவில்லை. இது போன்று அனுர குமார திசாநாயக்க கூறியிருந்தார் பேச்சுவார்த்தைக்கு தான் வரவில்லை, தேசிய மக்கள் சக்தி சார்பில் படித்த புத்திஜீவிகளான பேராசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகளை அனுப்புகிறேன் என கூறி அவரும் வரவில்லை.

மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த அதிபர் ரணில்

மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த அதிபர் ரணில்

சம்பந்தன் சொல்லும் கதை

எனவே தான் எவரும் எமது கருத்தை கேட்க தயாரில்லை இவற்றை வைத்து பார்த்தால் எல்லோரும் ஒன்று தான் பெயர்கள் தான் வித்தியாசம் சாத்தான் பேய் பிசாசு என்ற நிலை தான் உள்ளது. சமஷ்டி தீர்வு தான் எங்களுக்கு தேவை அதிபர் பொது வேட்பாளரை நிறுத்தினால் அவர்களால் விலை போக முடியாது என உத்தரவாதம் தரமுடியுமா.

அதிபர் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்: சுகாஷ் பகிரங்கம் | Boycott The Sl Presidential Election K Subash

இரு நாட்களில் தமிழர்களுக்கு தீர்வு தருகிறோம் எனவே ரணிலுக்கு வாக்களியுங்கள் எனக்கு தொலைபேசி அழைப்பு மூலமாக இதனை அவர் சொன்னார் என்ற மாதிரி சம்பந்தன் (R. Sampanthan) ஐயா சொல்லும் கதை போல் இருக்கும் .

பொது வேட்பாளர் பற்றி பேசியவர்கள் அதிபர் ரணிலுடன் அவர்களது மாளிகைக்குள் சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran), சித்தார்த்தன் ( Siddarthan) போன்றவர்கள் உள்ளனர்.

எனவே தமிழ் மக்களுக்கான தீர்வாக பொது வேட்பாளரை நிறுத்தினால் அதன் பாதகத்தை பார்க்கவும் அல்லது பகிஷ்கரிப்பு என்றவற்றை பார்த்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்“ என தெரிவித்தார்.

மன்னார் கடற்கரையில் கரையொதுங்கிய ஆளில்லா படகு

மன்னார் கடற்கரையில் கரையொதுங்கிய ஆளில்லா படகு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015