மசாஜ் நிலையம் என இயங்கிய விபசார விடுதி - மூன்று பெண்கள் கைது

Sri Lanka Police Kandy
By Jaso Jan 29, 2023 12:21 AM GMT
Report

கண்டி வெலிக்கடை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசாரவிடுதியொன்றை நேற்றுமுன்தினம் (26) கண்டி ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் குழுவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது அங்கிருந்த மூன்று பெண்களையும் கைது செய்துள்ளனர்.

முகாமையாளர் தப்பியோட்டம்

மசாஜ் நிலையம் என இயங்கிய விபசார விடுதி - மூன்று பெண்கள் கைது | Brothel That Operated As A Massage Parlor

மேலும் சுற்றிவளைப்பின் போது முகாமையாளர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபசாரத்தில் ஈடுபட்டமை மற்றும் விபசாரத்திற்காக காத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்திற்கிடமான பெண்களை நீதி மன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

கம்பளை, கண்டி மற்றும் கொழும்பு பெண்கள்

மசாஜ் நிலையம் என இயங்கிய விபசார விடுதி - மூன்று பெண்கள் கைது | Brothel That Operated As A Massage Parlor

கம்பளை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் வசிக்கும் 31, 32 மற்றும் 33 வயதுகளையுடைய பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கண்டி காவல்துறை தலைமையக பிரதான காவல்துறை பரிசோதகர் ரசிக சம்பத்தின் பணிப்புரைக்கமைய இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவின் பிரதான காவல்துறை பரிசோதகர் திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழுவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ள னர்

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026