நள்ளிரவு முதல் குறைகிறது பேருந்து கட்டணம்..! வெளியான அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Kanna
பேருந்து கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, சாதாரண பேருந்து கட்டணங்கள் 11.14 வீதத்தால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்