பாரிய விபத்தில் சிக்கிய பேருந்து! ஒருவர் பலி - பலர் காயம்
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
அம்பாறை - பொத்துவில் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வெலிமடை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர்.
சுற்றுலா பேருந்து
இந்த நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது, கெப்பட்டிபொலவிலிருந்து அருகம் விரிகுடாவிற்கு சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்