பொலனறுவைக்கு செல்ல முடியுமா? மைத்திரிக்கு ஏற்பட்ட கவலை
polonnaruwa
farmers
fetilizer
maithiripala sirisena
By Sumithiran
உரம் பற்றாக்குறையால் விவசாயிகள் எதிர்கொள்ளும் அவலத்தால் எதிர்காலத்தில் தானும் பொலனறுவைக்கு செல்ல முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (maithripala sirisena)தெரிவித்துள்ளார்.
உரத்தின் பற்றாக்குறையால் விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடியால், விவசாயிகள் வரலாற்றில் மிகப்பெரிய சோகத்தை காணமுடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சில நாட்களில் பொலனறுவைக்கு செல்ல முடியுமா என்று எனக்குத் தெரியாது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் உணர்திறன் மற்றும் அவர்களின் இரத்தத்தில் அதிக அழுத்தம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.