கனடாவில் புலம்பெயரவுள்ளவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

Asylum Seeker Immigration Toronto Canada
By Jaso Jul 30, 2022 08:15 PM GMT
Report

புலம்பெயரவுள்ளவர்களுக்கு அதிஷ்டம்

கனடாவின் பிரபல பத்து நகரங்களில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்களால் புலம் பெயர்ந்தவர்களை கட்டாயம் உள்ளீர்க்க வேண்டிய நிலையில் அந்த நாடு உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டவர்களில் பலர் ஓய்வு பெற உள்ளதே ஆகும்.

அதை ஊர்ஜிதம் செய்வதுபோல், கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser, நமது சமுதாயங்களுக்கு உதவும் வகையில், நாம் தொடர்ந்து வரலாறு காணாத அளவிலான புலம்பெயர்வோரை வரவேற்க இருக்கிறோம் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு அதிகமுள்ள நகரங்கள்

பிரான்ட்போர்ட் (Brantford), Ottawa, கெலோனா (Kelowna). கியூபெக், கால்கரி, சாஸ்கட்டூன், அபார்ட்ஸ்போர்ட், ஹாலிஃபாக்ஸ், விக்டோரியா மற்றும் ரொறன்ரோஆகிய நகரங்களில் அதிக பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன.

பெடரல் திறன்மிகுப் பணியாளர்கள் திட்டம் (Federal Skilled Worker - FSW), பெடரல் திறன்மிகு வர்த்தக திட்டம் (Federal Skilled Trades - FST) மற்றும் கனடா அனுபவ வகுப்பு (Canada Experience Class - CEC) ஆகிய மூன்று திட்டங்களும்தான் கனடாவில் பொருளாதாரப் புலம்பெயர்வோர் பணிக்கு விண்ணப்பிக்கப் பொருத்தமான திட்டங்கள் ஆகும். இவை அனைத்துமே எக்ஸ்பிரஸ் நுழைவைத்தான் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

காலியாகவுள்ள பணியிடங்கள்

தொழில்துறை (industrial, எலக்ட்ரிக்கல் மற்றும் கட்டுமானத்துறைகள், பராமரிப்பு மற்றும் உபகரணங்கள் பயன்பாட்டு வர்த்தகம், இயற்கை வளங்களில் தொழில்நுட்பப் பணிகள், விவசாயம் மற்றும் அது தொடர்பான உற்பத்தி, பதப்படுத்தல், தயாரிப்பு மற்றும் பயன்பாட்டு மேற்பார்வையாளர்கள் மற்றும் மத்திய கட்டுப்பாட்டு இயக்குனர்கள் ஆகிய பணிகள் அதிகம் காலியாக உள்ளன. மேலும் உணவுக்கலை நிபுணர்கள், சமையல்காரர்கள் மற்றும் கேக் தயாரிப்போர் முதலான பணியிடங்களும் காலியாக உள்ளன.    

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016