வீதியில் உலரவிடப்படும் நெல்லை உண்பதால் ஆபத்து : விவசாயிகளுக்கு கோரிக்கை

Cancer Mullaitivu Sri Lanka
By Sathangani Feb 17, 2024 10:18 AM GMT
Report

நாட்டில் வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் 'கட்மியம்' எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் வீதியில் நெல்லை உலரவிடுவதைத் தவிர்க்குமாறு அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று  (16) இடம்பெற்ற நிலையில் அக்கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் மாற்றங்களை செய்வாரா விஜய்!

ஈழத் தமிழர் விவகாரத்தில் மாற்றங்களை செய்வாரா விஜய்!

பெரும்போக நெல் அறுவடை

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“தற்போது பெரும்போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றநிலையில் விவசாயிகள் பிரதான வீதிகளை நெல் உலரவிடும் தளங்களாகப் பயன்படுத்துகின்றனர்.

வீதியில் உலரவிடப்படும் நெல்லை உண்பதால் ஆபத்து : விவசாயிகளுக்கு கோரிக்கை | Cancer Due To Consumption Of Street Dried Paddy

இதனால் பாரிய அளவில் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதுடன் பலர் வீதி விபத்துக்களில் சிக்கி பரிதாபமான முறையில் உயிரிழக்கின்றனர்.

இவ்வாறு வீதியில் நெல் உலரவிடுவதனால் வீதி விபத்தையும் தாண்டி பாரிய ஆபத்தொன்று காணப்படுகின்றது. வீதியால் பயணிக்கும் வாகனங்களின் டயர்கள் வீதியில் உராய்வதனால் 'கட்மியம்' எனும் மூலகம் வீதியில் படிந்துள்ளது.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு : முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு : முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை

புற்றுநோய் ஏற்பட வய்ப்பு

இந்நிலையில் இவ்வாறான வீதியிலேயே விவசாயிகள் நெல்லினை உலரவைக்கின்றனர். இவ்வாறு நெல்லினை உலரவிடும்போது குறித்த 'கட்மியம்' எனும் மூலகம் நெல்லோடு கலந்துவிடுகின்றது.

வீதியில் உலரவிடப்படும் நெல்லை உண்பதால் ஆபத்து : விவசாயிகளுக்கு கோரிக்கை | Cancer Due To Consumption Of Street Dried Paddy

இவ்வாறு இந்த 'கட்மியம்' எனும் மூலகம் கலந்த நெல் அரிசியை 10 தொடக்கம் 15 வருடங்கள் தொடர்ச்சியாக உணவாக உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்பட வய்ப்பிருக்கின்றது.

எனவே, வீதியில் நெல் உலரவிடுவதை விவசாயிகள் தவிர்ப்பதே சிறந்தது'  என அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்து.

தாய்லாந்து முன்னாள் பிரதமர் நாளை விடுதலை!

தாய்லாந்து முன்னாள் பிரதமர் நாளை விடுதலை!



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016