போலியான சான்றிதழ்களை காண்பித்து புற்றுநோய் தடுப்பூசி!
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Beulah
போலியான சான்றிதழ்களை காண்பித்து மற்றுமொரு புற்றுநோய் தடுப்பூசியை விநியோகிப்பதற்கான தயார்படுத்தல் இடம்பெறுவதாக சுகாதார தொழிற்சங்கவியலாளர்களின் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் தலைவர் ரவி குமுதேஷ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
பிரதான சந்தேகநபர்
“தரமற்ற இம்யூனோ குளோப்ளின் தடுப்பூசி குப்பிகள் கொள்வனவு செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் அமைச்சரவையில் உள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சகல தரப்பினரும் அறிந்திருந்த போதிலும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.” என்றார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி