துபாய்க்கான விமான சேவைகள் ஏப்ரல் இறுதி வரை நிறுத்தம்! முக்கிய நிறுவனத்தின் முடிவு

Dubai Middle East Hong Kong Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 19, 2026 08:40 AM GMT
Report

ஹொங்கொங்கின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான கேத்தே பசிபிக், மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் போரின் காரணமாக துபாய்க்கான தனது விமான சேவைகளை ஏப்ரல் மாத இறுதி வரை நிறுத்தியுள்ளது.

புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “மத்திய கிழக்கில் உருவாகி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, துபாய்க்கு வரும் மற்றும் செல்லும் அனைத்து விமானங்களும் 2026 ஏப்ரல் 30 வரை ரத்து செய்யப்படுகின்றன” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார்த்திகை தீபமாக இஸ்ரேலை காட்சியளிக்க வைத்த ஈரானின் கொடிய தாக்குதல்

கார்த்திகை தீபமாக இஸ்ரேலை காட்சியளிக்க வைத்த ஈரானின் கொடிய தாக்குதல்

விமான அட்டவணைகளில் மாற்றம்

இதேவேளை, அடுத்த சில நாட்களில் எங்கள் விமான அட்டவணையில் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய்க்கான விமான சேவைகள் ஏப்ரல் இறுதி வரை நிறுத்தம்! முக்கிய நிறுவனத்தின் முடிவு | Cathay Suspends Dubai Flights Until April End

முன்னதாக, மார்ச் மாதத்திலேயே துபாய் மற்றும் ரியாத் நகரங்களுக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் கேத்தே பசிபிக் ரத்து செய்திருந்தது.

இந்த போரின் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இம்மாதம் தனது பல்வேறு வழித்தடங்களுக்கான எரிபொருள் கட்டணத்தை நிறுவனம் இரட்டிப்பாக்கியுள்ளது.

எரிபொருள் கட்டணம் அதிகரிப்பு

அதேபோல், ஹொங்கொங் ஏர்லைன்ஸ் நிறுவனமும் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக தனது எரிபொருள் கட்டணத்தை அதிகரித்துள்ளது.

துபாய்க்கான விமான சேவைகள் ஏப்ரல் இறுதி வரை நிறுத்தம்! முக்கிய நிறுவனத்தின் முடிவு | Cathay Suspends Dubai Flights Until April End

மற்றொரு பக்கம், ஐரோப்பாவுக்கான கூடுதல் விமான சேவைகளை மார்ச் மாதத்தில் இயக்க திட்டமிட்டுள்ளதாககேத்தே பசிபிக் முன்பு தெரிவித்திருந்தது.

மத்திய கிழக்கு வழித்தடங்களை அதிகமாக சார்ந்த பயணங்களை தவிர்க்க விரும்பும் பயணிகளின் தேவையால், நீண்ட தூர விமானங்களுக்கு பொதுவாக தேவை அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் போருக்கு மத்தியில் கசிந்த அமெரிக்காவின் முக்கிய இரகசியங்கள்

ஈரான் போருக்கு மத்தியில் கசிந்த அமெரிக்காவின் முக்கிய இரகசியங்கள்

ஈரானிய எரிவாயு வயலை மிகப்பெரிய அளவில் தகர்க்கப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானிய எரிவாயு வயலை மிகப்பெரிய அளவில் தகர்க்கப்போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026