மைலத்தமடுவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்படும் பசுக்கள்: இன்றும் துப்பாக்கிச்சூடு

By Rusath Oct 15, 2026 10:50 AM GMT
Report

மைலத்தமடுவில் மேச்சலுக்காகச் சென்ற பசுக்கள்  துப்பாக்கிச் கூட்டுக் காயங்களுடன் திரும்பியுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காயத்துக்குள்ளாகிய பசுக்கள் புதன்கிழமை(14.10.2026) இரவு மேச்சலுக்காக செய்ற வேளையில் இன்று (15.10.2026) காயங்களுடன் திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மைலத்தமடு, மாதவனை மேச்சல் தரைப் பிரச்சனை மிக நீண்டகாலமாக நிரந்தரத் தீர்வின்றி தொடர்கதையாகவே நகர்ந்த கொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட 2 யாழ். இளைஞர்கள்: மறைக்கப்பட்ட வதைமுகாமின் கொடூரங்கள்

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட 2 யாழ். இளைஞர்கள்: மறைக்கப்பட்ட வதைமுகாமின் கொடூரங்கள்

சட்டவிரோதமான முறையில்

இதனால் அப்பகுதியில் காலா காலமாக கால்நடைகளை வளர்த்து வரும் பண்ணையாளர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும், அச்சத்தின் மத்தியிலும் அவர்களது வாழ்வாதாரமாகவுள்ள கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

மைலத்தமடுவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்படும் பசுக்கள்: இன்றும் துப்பாக்கிச்சூடு | Cattle Continue Targeted By Gunfire Mailathamadu

 கடந்த 3 மினங்களுக்கு முன்னர்தான் மனித உரிமை ஆணைக்குளுவினர், சட்டத்தரணி, மனித உரிமை ஆர்வல்கள், அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அப்பகுதியக்கு நேரடி விஜயம் செய்து நிலமையை நேரில் பார்த்தறிந்திருந்ததோடு, பண்ணையாளர்களிடமும் கேட்டறிந்து கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு மேச்சலுக்காகச் சென்ற பசுக்கள் வியாழக்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பி வந்துள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே எந்த அதிகாரிகள் என்னதான் செய்தாலும், எவ்வாறுதான் கதைத்தாலும், எமது மேச்சல்கரைப் பகுதியில் அத்துமீறி வெளி மாவட்டங்களிலிருந்து வந்து சட்டவிரோதமான முறையில் நிலப்பகுதியை ஆக்கிரமிப்புச் செய்து பயிற்செய்கையில் ஈடுபட்டுவருபவர்கள் இவ்வாறு துப்பாக்கிகொண்டு எமது வாய்பேச முடியாத பசுக்களை இவ்வாறு தினம் தினம் சுட்டுக் கொண்டே வருகின்றார்கள்.

நாங்கள் வாழ்வதா? எமது கால்நடைவளர்ப்பு வாழ்வாதாரத்தை மேற்கொள்வதா என தெரியாதுள்ளதாக அப்பகுதி கல்நடை வளர்ப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என தெரிவிக்கபட்டுள்ளது. 

பசில் ராஜபக்சவிற்கு எதிராக INTERPOL சிவப்பு அறிவிப்பு : சிஐடியின் அடுத்த கட்ட நகர்வு

பசில் ராஜபக்சவிற்கு எதிராக INTERPOL சிவப்பு அறிவிப்பு : சிஐடியின் அடுத்த கட்ட நகர்வு

யோஷிதவின் சம்பளம் தொடர்பில் நீதிமன்றத்தில் அம்பலமான உண்மைகள்

யோஷிதவின் சம்பளம் தொடர்பில் நீதிமன்றத்தில் அம்பலமான உண்மைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026