சீதையம்மன் ஆலயத்தில் பாடலி சம்பிக்க ரணவக
srilanka
champika ranawaka
By Vasanth
ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது ஆலயத்தின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.
ஆலய நிர்வாக சபை செயலாளர் முரளீந்திரகுமார் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களும் இதன்போது கலந்து கொண்டனர்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்