ஆந்திர முதல்வராக 4ஆவது முறை சந்திரபாபு நாயுடு பதவியேற்பு

India World N. Chandrababu Naidu
By Thulsi Jun 12, 2024 08:59 AM GMT
Report

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் சந்திர பாபு நாயுடு (Chandrababu Naidu) அபாரமான வெற்றி பெற்றுள்ள நிலையில் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

விஜயவாடா (Vijayawada) புறநகர் பகுதியின் கண்ணவரத்தில் இன்று (12.6.2024) இடம்பெற்ற பிரமாண்ட பதவியேற்பு விழாவில் 4 வது முறையாக ஆந்திர முதல்வராக அவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்

ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் (Pawan Kalyan) துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளதுடன் மொத்தமாக 23 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபர் பைடனின் மகன் குற்றவாளியாக தீர்ப்பு

அமெரிக்க அதிபர் பைடனின் மகன் குற்றவாளியாக தீர்ப்பு

தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.

ஆந்திர முதல்வராக 4ஆவது முறை சந்திரபாபு நாயுடு பதவியேற்பு | Chandrababu Naidu Take Oath Chief Minister Andhra

இதில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி (Jagan Mohan Reddy ) தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன.

கடந்த 4 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது.

தங்கம் வாங்குவோருக்கு வெளியான அறிவிப்பு : விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கம் வாங்குவோருக்கு வெளியான அறிவிப்பு : விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்


பிரதமர் நரேந்திர மோடி

இதன்படி, ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ஆந்திர முதல்வராக 4ஆவது முறை சந்திரபாபு நாயுடு பதவியேற்பு | Chandrababu Naidu Take Oath Chief Minister Andhra

சந்திரபாபு நாயுடுவுக்கு கவர்னர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், சீரஞ்சீவி என முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ரஷ்ய இராணுவத்தில் இணையும் இலங்கையர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

ரஷ்ய இராணுவத்தில் இணையும் இலங்கையர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025