செம்மணியில் இன்று ஒரேநாளில் மீட்கப்பட்ட 19 என்புக்கூடுகள்
chemmani mass graves jaffna
By Theepan
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
412 என்புக்கூடுகள் அடையாளம்
அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது,412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறுத்தப்பட்டு மீண்டும் யூலை 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்