இலங்கைக்கு வருகை தந்த மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி
Kamal Gunaratne
Sri Lanka
Ministry of Defense Sri Lanka
Maldives
By Sathangani
மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவையும் இராணுவத் தளபதியையும் அவர் இன்று (08) சந்திக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இராணுவ உறவுகள்
பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் ஊழியர்கள் கல்லூரியின் அழைப்பிற்கிணங்க, மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இந்த பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்