பிறந்த குழந்தையை கொன்று புதைத்த தாய்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Dilakshan
பிறந்தபோதே கொன்று புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குழந்தையொன்றின் சடலம் தம்புத்தேகம தேக்கவத்த பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குழந்தையை பெற்றெடுத்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரும் இன்று(23) காவல்துறையினரார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவரைப் பிரிந்து தனிமையில் இருக்கும் இந்த தாய், கலாடிவுல்வ பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையுடன் கொண்டிருந்த தகாத உறவின் காரணமாகவே இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணை
அத்தோடு, தம்புத்தேகம நீதவான் சஞ்சீவனி ரத்நாயக்க விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
பின்னர் சடலத்தை தம்புட்கேம வைத்தியசாலைக்கு சட்ட வைத்தியர் ரணசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 16 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்