பண்டிகைக் காலத்தை முன்னிட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka
By Beulah
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விசேட அறிவித்தலொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், பண்டிகைக் காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உறுதி செய்ய வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் இருப்பு
“சிபெட்கோ, லங்கா ஐஓசி, சினோபெக் ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்பை பேணுவதற்கு செயற்பட வேண்டும்.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 17 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்