அமெரிக்கா கைப்பற்றிய ஈரானிய கப்பல் : சீனாவிலிருந்து வெளியான உடனடி அறிவிப்பு

United States of America China Iran
By Jaso Apr 21, 2026 04:48 PM GMT
Report

அமெரிக்கா கைப்பற்றிய ஈரானிய கப்பலில் ஏவுகணை தயாரிக்க பயன்படும் இரசாயனம் இருப்பதாக கூறப்படும் நிலையில், தங்களுக்கு அந்த கப்பலுடன் எந்த தொடர்பும் இல்லை என சீனா மறுதலித்துள்ளது.

ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே "அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட கப்பல் சீனாவிலிருந்து ஈரானுக்குச் சென்று கொண்டிருந்தது. ஏவுகணைகளுக்கான இரசாயன பொருட்கள் ஏற்றுமதியுடன் தொடர்புடையது.

நிறுத்துமாறு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான உத்தரவுகளை அது ஏற்க மறுத்தது. ஈரானின் ஆட்சியைத் தாங்கிப் பிடிக்க சீனா உதவுகிறது என்பதற்கு இது மற்றொரு நினைவூட்டல். இது புறக்கணிக்க முடியாத ஒரு யதார்த்தம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 தீய நோக்கமுள்ள  மிகைப்படுத்தலை சீனா எதிர்க்கிறது

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் பதில் அளிக்கையில் "எனக்குத் தெரிந்தவரை, இது ஒரு வெளிநாட்டு கொடி கொண்ட சரக்குக் கப்பல். எந்தவொரு தீய நோக்கமுள்ள தொடர்பையும் மிகைப்படுத்தலையும் சீனா எதிர்க்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா கைப்பற்றிய ஈரானிய கப்பல் : சீனாவிலிருந்து வெளியான உடனடி அறிவிப்பு | China Denies Links To Iranian Cargo Ship

மேலும், இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்கா சீனா மீது வரி உயர்வுகளை மேற்கொண்டால், சீனா பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றார்.

அமெரிக்கா கைப்பற்றிய ஈரானிய கப்பலில் சீனா ஏவுகணை இரசாயன பொருட்கள்! வெளியாகிய அறிக்கை

அமெரிக்கா கைப்பற்றிய ஈரானிய கப்பலில் சீனா ஏவுகணை இரசாயன பொருட்கள்! வெளியாகிய அறிக்கை

 ஈரான் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக ஈரான் துறைமுகத்தை முற்றுகையிடுவோம் என அமெரிக்கா தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு சென்ற ஈரான் கப்பலை அமெரிக்கா கடற்படை வழிமறித்து கைப்பற்றியது.

அமெரிக்கா கைப்பற்றிய ஈரானிய கப்பல் : சீனாவிலிருந்து வெளியான உடனடி அறிவிப்பு | China Denies Links To Iranian Cargo Ship

அந்த கப்பலில் ஏவுகணைகள் தயாரிக்க பயன்படும் இரசாயனம் கொண்டெய்னர் இருப்பதாக கூறப்படுகிறது. இது சீனாவில் இருந்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், சீனா பதில் அளித்துள்ளது. 

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் மற்றுமொரு ஈரானிய கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் மற்றுமொரு ஈரானிய கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025