புதுப்பிக்கப்படவுள்ள இலங்கை உச்ச நீதிமன்ற வளாகம் : மில்லியன் கணக்கில் சீன அரசின் உதவி

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka China
By Shalini Balachandran May 31, 2024 08:49 AM GMT
Report

சீன அரசின் உதவியுடன் இலங்கை (Sri Lanka) உச்ச நீதிமன்ற வளாகத்தைப் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பான ஒப்பந்தமொன்று  நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (30) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தமானது நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹோங் ( Qi Chen Hong) ஆகியோர் தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கான அனுமதி குறித்து எழுந்துள்ள சர்ச்சை

வாகன இறக்குமதிக்கான அனுமதி குறித்து எழுந்துள்ள சர்ச்சை

சிறைச்சாலை விவகாரங்கள்

இதனடிப்படையில்,  இத்திட்டத்திற்கு 229 மில்லியன் யுவான் செலவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்படவுள்ள இலங்கை உச்ச நீதிமன்ற வளாகம் : மில்லியன் கணக்கில் சீன அரசின் உதவி | China Funds High Court Complex Renovation

அந்தவகையில் குறித்த ஒப்பந்தத்தில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க (Nihal Ranasingh) மற்றும் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் ஆலோசகர் டாங் யாண்டி (Tang Yandi) ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு: அமெரிக்க வரலாற்றில் முதல் தீர்ப்பு

டிரம்ப் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு: அமெரிக்க வரலாற்றில் முதல் தீர்ப்பு

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி தகவல்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015