சீனக்கப்பலை மறுத்த இலங்கை! பிரதமரிடம் மனம்வருந்திய சீன அதிபர்

Dinesh Gunawardena Xi Jinping Sri Lanka China World
By Shalini Balachandran Apr 11, 2024 07:24 AM GMT
Report

சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ‘நியாயமான மற்றும் வெளிப்படையான’ சூழலின் அவசியத்தை சீன அதிபர் ஸி ஜின்பிங் (Xi Jinping) வலியுறுத்தியுள்ளார்.

குறித்த தகவலை அவர் பிரதமர் தினேஸ் குணவர்தனவுடன் (Dinesh Gunawardena) அண்மையில் நடத்திய சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், சீனா முடிவுகளை எடுக்கும் போது தேவையில்லாமல் மற்ற நாடுகளால் இலங்கையின் முடிவுகள் குறித்து கவனம் செலுத்தப்படுவது தொடர்பில் சீனா மகிழ்ச்சியடையவில்லை என்றவாறான நிலைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடியை சந்திக்க இந்தியா செல்கிறார் எலான் மஸ்க்...காரணம் இது தான்!

மோடியை சந்திக்க இந்தியா செல்கிறார் எலான் மஸ்க்...காரணம் இது தான்!

சீன அதிபர்

இருப்பினும் சீன அதிபர் தனது கருத்துக்களில் எந்தவொரு மூன்றாவது நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லையென தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

சீனக்கப்பலை மறுத்த இலங்கை! பிரதமரிடம் மனம்வருந்திய சீன அதிபர் | China Has Shown Importance Investment In Sri Lanka

ஜேர்மனியில் (Germany) இருந்து ஆராய்ச்சி கப்பலை நாட்டுக்குள் அனுமதித்த போதும் தமது ஆராய்ச்சிக் கப்பல்களை இலங்கை அனுமதிக்காமை குறித்து சீனப் பிரதமர் லீ கியாங் (Li Qiang) கவலை தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை மீட்ட ஒரே தலைவர் ரணில்: ஹரீன் புகழாரம்

நாட்டு மக்களை மீட்ட ஒரே தலைவர் ரணில்: ஹரீன் புகழாரம்

எரிபொருள்

இதைனையடுத்து ஜேர்மன் கப்பலை எரிபொருள் நிரப்புவதற்கு மட்டுமே இலங்கை அனுமதித்துள்ளதாக பிரதமர் குணவர்தன பதிலளித்துள்ளார்.

சீனக்கப்பலை மறுத்த இலங்கை! பிரதமரிடம் மனம்வருந்திய சீன அதிபர் | China Has Shown Importance Investment In Sri Lanka

மேலும் சட்டத்தின் பிரகாரம் மீள்நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை இலங்கை நிராகரிக்க முடியாதென சீன அதிபர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் ஈரானிய தூதரகம் மீதான தாக்குதல்: கடும் கண்டனம் தெரிவித்த இலங்கை

சிரியாவில் ஈரானிய தூதரகம் மீதான தாக்குதல்: கடும் கண்டனம் தெரிவித்த இலங்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026