உளவுக் கப்பலால் கொதிக்கும் இந்தியா..! சீனா கொடுத்த பதிலடி

Fuel Price In Sri Lanka Dollar to Sri Lankan Rupee Exchange Rate China China Ship In Sri Lanka
By Kanna 1 மாதம் முன்

சீனக்கப்பலின் இலங்கைக்கான பயணம் தொடர்பில் இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் குறித்து அந்த நாட்டிடமே விளக்கம் கேட்க வேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் ஹாங் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இன்று காலை சென்றடைந்த யுவான் வாங் 5 கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட சீன தூதுவரிடம் ஊடகவியளாலர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இவ்வாறு கூறியுள்ளார்.

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இலங்கை வந்தடைந்த சீன கப்பல், சிறிலங்கா அரசியலில் ஏற்படும் நெருக்கடி, இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எடுக்கப்படும் முயற்சிகள், வல்லரசு போட்டியின் நடுவில் சிக்கி தவிக்கும் தாய்வான் என இன்று(16) எமது தளத்தில் பல முக்கியமான செய்திகளை பிரசுரித்திருந்தோம்.

அவற்றுள் சில முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டு இருக்கலாம். எனவே நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது சீன கண்காணிப்புக் கப்பல்

உளவுக் கப்பலால் கொதிக்கும் இந்தியா..! சீனா கொடுத்த பதிலடி | China Ship Srilanka Fuel Price Dollar Exchangerate

சீனாவின் யுவான் வாங் 5 (Yuan Wang 5) கண்காணிப்புக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை கடற்பரப்பு பிராந்தியத்திற்குள் நேற்று (15) பிற்பகல் உள்நுழைந்திருந்த நிலையில் இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருகைதந்துள்ளது.

மேலதிக தகவல் :- ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது சீன கண்காணிப்புக் கப்பல் 'யுவான் வாங் 5' (படங்கள்) 

மிரட்ட வைக்கும் சீன கப்பலின் அதி நவீன தொழில்நுட்பங்கள்!

உளவுக் கப்பலால் கொதிக்கும் இந்தியா..! சீனா கொடுத்த பதிலடி | China Ship Srilanka Fuel Price Dollar Exchangerate

சீனாவின் கண்காணிப்பு கப்பல்களுக்குள் மிக பிரமாண்டமான 'யுவான் வாங் 5' கப்பல் இன்று சிறிலங்கவின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் உடைய இந்த கண்காணிப்பு கப்பலில் அதி நவீன விண்வெளி ஆய்வு கருவிகள் உள்ளதாகவும் விண்ணில் பறக்கும் செயற்கை கோள்களைக்கூட இந்த கண்காணிப்பு கப்பலால் ஆய்வு செய்ய முடியும் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

மேலதிக தகவல் :- மிரட்ட வைக்கும் சீன கப்பலின் அதி நவீன தொழில்நுட்பங்கள்! இந்திய தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட சிக்கல்

சீண்டும் அமெரிக்கா - தாய்வான் கடற் பரப்பில் பதற்றம்! 

உளவுக் கப்பலால் கொதிக்கும் இந்தியா..! சீனா கொடுத்த பதிலடி | China Ship Srilanka Fuel Price Dollar Exchangerate 

அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் நேற்றுமுன்தினம் தாய்வா­னுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டதை அடுத்து, அத்­தீ­வுக்கு அரு­கில் சீனா கடுமையான போர்ப் பயிற்­சி­களை நடாத்தியுள்ளது.

இது சீன தாய்வான் கடற்பரப்பில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்­மா­தத் தொடக்­கத்­தில் அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற சபாநாய­கர் நான்சி பெலோ­சி­யின் தாய்வான் பயணத்துடன் குறித்த பதற்றம் ஆரம்பித்திருந்தது.

மேலதிக தகவல் :- சீண்டும் அமெரிக்கா - தாய்வான் கடற் பரப்பில் பதற்றம்! அசுர வேகத்தில் போர் பயிற்சியில் இறங்கிய சீனா 

யாழ். பல்கலை மாணவிகளுக்கு இம்சை கொடுத்த மர்ம நபர்

உளவுக் கப்பலால் கொதிக்கும் இந்தியா..! சீனா கொடுத்த பதிலடி | China Ship Srilanka Fuel Price Dollar Exchangerate

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளுக்கு அழைப்பெடுக்கும் மர்ம நபர் ஆபாசமாக பேசுவதாக கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவிகளின் தொலைபேசிகளுக்கு இரவு வேளைகளில் அழைப்பெடுக்கும் நபர் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.

மேலதிக தகவல் :- யாழ். பல்கலை மாணவிகளுக்கு இம்சை கொடுத்த மர்ம நபர் - வெளிச்சத்திற்கு வந்த தகவல்

கைலாகு கொடுத்த சரத் வீரசேகரவை அவமதித்தாரா சீன கப்பலின் கப்டன்!

உளவுக் கப்பலால் கொதிக்கும் இந்தியா..! சீனா கொடுத்த பதிலடி | China Ship Srilanka Fuel Price Dollar Exchangerate

சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் யுவான் வாங்-5 இன்று காலை வந்தடைந்தது.

இந்நிலையில், கப்பலை வரவேற்பதற்காக சிறிலங்கா அமைச்சர்கள்சிலர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சென்றிருந்தனர்.இவ்வாறு கப்பலை வரவேற்பதற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சீன கப்பல் கப்ரனுக்கு கைலாகு கொடுத்துள்ளார்.

மேலதிக தகவல் :- கைலாகு கொடுத்த சரத் வீரசேகரவை அவமதித்தாரா சீன கப்பலின் கப்டன்! 

சடுதியாக விலை குறைந்த துவிச்சக்கர வண்டிகள்!

உளவுக் கப்பலால் கொதிக்கும் இந்தியா..! சீனா கொடுத்த பதிலடி | China Ship Srilanka Fuel Price Dollar Exchangerate

துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளதாக துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிப்பாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார்.

துவிச்சக்கர வண்டிகளின் விற்பனை வீழ்ச்சியடைந்ததன் காரணமாக அதன் விலைகளும் சடுதியாக குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலதிக தகவல் :-  சடுதியாக விலை குறைந்த துவிச்சக்கர வண்டிகள்!

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி..! 

உளவுக் கப்பலால் கொதிக்கும் இந்தியா..! சீனா கொடுத்த பதிலடி | China Ship Srilanka Fuel Price Dollar Exchangerate

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 16 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டொலரின் பெறுமதி இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 37 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 68 சதமாகவும் பதிவாகியுள்ளது.

மேலதிக தகவல் :- அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார முச்சக்கரவண்டி!

உளவுக் கப்பலால் கொதிக்கும் இந்தியா..! சீனா கொடுத்த பதிலடி | China Ship Srilanka Fuel Price Dollar Exchangerate

டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மின்சார முச்சக்கரவண்டி வெளியீட்டு விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இது குறித்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக தகவல் :- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார முச்சக்கரவண்டி!


10ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

அநுராதபுரம், மாவிட்டபுரம்

10 Oct, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

19 Sep, 2021
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Trimbach, Switzerland

05 Oct, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, உரும்பிராய் கிழக்கு, Whitby, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், Montreal, Canada

25 Sep, 2022
நன்றி நவிலல்

புளியங்கூடல், Brampton, Canada

07 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Argenteuil, France

07 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

06 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வெள்ளவத்தை

04 Oct, 2022
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, வவுனியா, Brampton, Canada

03 Oct, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

01 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆவரங்கால், Toronto, Canada

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், Montreal, Canada

02 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Toronto, Canada

10 Oct, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம்

05 Oct, 2012
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Whitby, Canada

04 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, கரவெட்டி, ஜேர்மனி, Germany

06 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Oct, 2017
மரண அறிவித்தல்

கரவெட்டி, Reading, United Kingdom

26 Sep, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Croydon, United Kingdom

03 Oct, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செல்வபுரம்

03 Oct, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நல்லூர், Toronto, Canada

28 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ் இணுவில் மேற்கு, Jaffna, London, United Kingdom

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி

29 Sep, 2022