தமிழர் தாயகத்தில் சீனாவின் ஆதிக்கம் - ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது; இந்தியாவைப் பாதுகாப்பதே கடமை!

Selvam Adaikalanathan Sri Lanka China India Yuan Wang 5
By Kalaimathy Sep 01, 2022 12:11 PM GMT
Report

வடக்கிலே சீனாவினுடைய ஆதிக்கம் என்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

“சிறிலங்காவில் அண்மைக்காலமாக சீனாவினுடைய கப்பல் வருகை தொடர்பில் சர்ச்சையாக பேசப்பட்டது. சீன கப்பலை அனுமதிப்பதால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் என்ற, இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி சிறிலங்கா அரசாங்கம் சீனா கப்பலை உள்ளே அனுமதித்தது.

வடக்கில் சீன முகவர்கள்

தமிழர் தாயகத்தில் சீனாவின் ஆதிக்கம் - ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது; இந்தியாவைப் பாதுகாப்பதே கடமை! | China Spy Ship India Warning Sri Lanka Government

தற்போது மீண்டும் சீனாவினுடைய ஆதிக்கம் தொடர்வதாகவே நாங்கள் பார்க்கின்றோம். இவ்வாறான நிலையில், வடக்கிலே சீனாவினுடைய பிரதிநிதிகள், அவர்களுடைய முகவர்கள் கூடுதலாக களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள்.

அட்டைப்பண்ணை, இறால் பண்ணைகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை அதற்குள்ளே சிக்க வைத்து இந்தியாவிற்கு எதிரானவர்களாக கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை சீனா செய்கின்றது என்பதனை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

அபிவிருத்தியும் செய்யப்பட வேண்டும். ஆனால், அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பினை தமிழர்கள் பாதுகாக்க வேண்டும் என்பது எங்களுடைய கடமையாக இருக்கின்றது.

இந்தியாவை விட்டுக்கொடுக்க முடியாது

தமிழர் தாயகத்தில் சீனாவின் ஆதிக்கம் - ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது; இந்தியாவைப் பாதுகாப்பதே கடமை! | China Spy Ship India Warning Sri Lanka Government

ஏனென்றால் கரையோர பகுதியிலே இருப்பது தமிழர்களே. சீனாவினுடைய ஆதிக்கம் வடக்கிலே குறிப்பாக கரையோர பிரதேசங்களிலே அவர்களுடைய கால் பதிப்பு என்பதனை அனுமதிக்க முடியாது.

அபிவிருத்தி என்பதனை மேற்கொள்ள வேண்டும் என்றால் அது சீனாவின் முதலீட்டாக இருக்க கூடாது என்பது என்னுடைய கருத்து. ஏனைய நாடுகள், ஏன் அயல் நாடான இந்தியாவில் கூட அபிவிருத்தி பணியிலே பண்ணைகளை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை செய்யலாம்.


எங்களை பொறுத்தமட்டில் வடக்கிலே சீனாவினுடைய ஆதிக்கம் என்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது இந்தியாவினுடைய பாதுகாப்பினை தமிழர்கள் இன்றும் பாதுகாத்து கொண்டிருக்கின்ற சூழலிலே அதனை சிதைக்கின்ற வாய்ப்பாக கடலோர பகுதிகளிலே சீனாவினுடைய முதலீடுகள் வருவது கண்டிக்கத்தக்கது. அதனை அனுமதிக்க முடியாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021