பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

Bandaranaike International Airport Malaysia China Arrest
By Abi Apr 02, 2026 09:44 AM GMT
Report

சுமார் 72 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமான சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சீனநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (02.04.2026) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொண்டு வந்த 4 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கார்ட்டூன் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவை நிர்கதியாக்கும் அரஷ்-2 ட்ரோன்கள்! ஈரான் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்காவை நிர்கதியாக்கும் அரஷ்-2 ட்ரோன்கள்! ஈரான் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு

27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MH-179 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்தின் வருகை முனையத்தின் ஊடாக வெளியேற முயன்ற போதே, சந்தேக நபரை அங்கு கடமையிலிருந்த சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது | Chinese Arrested Cigarettes Illegally Country

கைது செய்யப்பட்டவர் சீனாவை சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்போது, அவர் கொண்டு வந்த 04 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கார்ட்டூன் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 07 வெவ்வேறு வகையான சுமார் 48,000 சிகரெட்டுகள் காணப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.   

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்!

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்!

மக்கள் காணிகளை அபகரிக்கும் முயற்சி - போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தம்

மக்கள் காணிகளை அபகரிக்கும் முயற்சி - போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

                  

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021