ரணிலுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களிடமும் CID விசாரணை!

CID - Sri Lanka Police Sri Lanka Police Ranil Wickremesinghe Ranil Wickremesinghe Arrested
By Kanooshiya Jan 13, 2026 04:26 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சையளித்த ஐந்து வைத்தியர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு, வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே குறித்த ஐந்து வைத்தியர்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துமீறும் இந்திய படகுகள் - யாழ் வடமராட்சி கடலில் அதிகளவாக சிக்கும் இறால்

அத்துமீறும் இந்திய படகுகள் - யாழ் வடமராட்சி கடலில் அதிகளவாக சிக்கும் இறால்

விசாரணை

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், இங்கிலாந்துக்கு விஜயம் செய்தபோது, ​​அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

ரணிலுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களிடமும் CID விசாரணை! | Cid Questions Five Doctors Who Treated Ranil

முன்னாள் ஜனாதிபதி இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, திடீர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையிலும் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு குற்றப் புலனாய்வு பிரிவு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பட்டப்பகலில் துணிகரம்: வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

யாழில் பட்டப்பகலில் துணிகரம்: வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

போராட்டத்தால் பற்றி எரியும் ஈரான்..! ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்

போராட்டத்தால் பற்றி எரியும் ஈரான்..! ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்